Thiruvasagam Songs

8.7 135

v26 по Vadivelan Sivaraj

Скачать Thiruvasagam Songs XAPK Скачать Thiruvasagam Songs XAPK
Скачать через приложение APKFab
Безопасная и быстрая установка • Регион свободен

О Thiruvasagam Songs

திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.
பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.
திருவாசகம் 51 பகுதிகளையும் 649 பாடல்களையும் கொண்டுள்ளது. திருவாசகத்தில். முதற்கண் அமைந்துள்ளன. அடுத்து வரும் ளைக் கொண்டது. நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது. திருவெம்பாவையில் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருவம்மானையும் 20 பாடல்களில் நடையிடுகிறது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் நடையிடுகின்றன. எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன. «திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்» என்பது இதன் சிறப்பை உரைக்கும் பழமொழி.
இந்நூல், மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ள சிற்றியல்புகள், அவைகளைக் களையும் முறைகள், இறையாகிய பரம்பொருளை நாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள், அவைகளை வளர்க்கும் முறைகள், அருள் வேட்கை கொள்ளல், அருளைப் பெறல், அதில் ஆழ்ந்து தோய்தல், இறைவனைக் காணல், அவனோடு தொடர்பு கொள்ளல், அவனிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப் பெருக்குதல், அது இறைபக்தியாக வடிவெடுத்தல், இறையுட ் இரண்டறக் கலத்தல் ஆகியவைகளை முறையாகக் கூறுகிறது.
செயலி சிறப்பம்சங்கள்
★ திருவாசகம் பாடல்கள்.
★ திருவாசகம் பாடல்கள் உரை.
★ திருவாசக முற்றோதல்.
தவறு ஏதேனும் இருப்பின் மன்னித்தருளுங்கள் ..
ஏமது இம்முயற்சியில் பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். உடனடியாக அப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகை செய்யும்.
இந்த செயலி சிவனடியார்களுக்கும், எம்பெருமான் ஈசனுக்கும் சமர்பிக்கிறேன் ..
தங்கள் தம்முடைய நண்பர்களுக்கும் இதை தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நமசிவாய.
திருச்சிற்றம்பலம்.
Отказ от ответственности:
Содержание предусмотрено в этом приложении размещается внешними веб-сайтами и доступен в свободном доступе. Мы не загружать любой аудио на любой веб-сайты или изменять содержимое. Это приложение при условии, организованный способ, чтобы выбрать песни и слушать их. Это приложение также не обеспечивает возможность загрузки любого контента.
Примечание: Пожалуйста, напишите нам, если какие-либо песни, которые мы связаны несанкционированно или нарушающим авторские права. Это приложение было сделано с любовью для истинных любителей Devotional музыки.

Обновление Thiruvasagam Songs 26

- Fixed Performance issues
Читать далее
Особенности Thiruvasagam Songs
Предыдущие Версии Больше
Thiruvasagam Songs
Thiruvasagam Songs 26 XAPK APKs
March 9, 2024 26.97 MB
Variant
Arch
Version
DPI
arm64-v8a
Android 4.4+
nodpi
arm64-v8a
Android 4.4+
nodpi
armeabi-v7a
Android 4.4+
nodpi
Thiruvasagam Songs
Thiruvasagam Songs 25. XAPK APKs
September 21, 2023 17.6 MB

Requires Android: Android 4.4+

Screen DPI: nodpi

SHA1: efe5cbc225eb9cc89f2c324a58e59f644492dea6

Size: 17.6 MB

Thiruvasagam Songs
Thiruvasagam Songs 2.4 APK
January 9, 2023 14.53 MB

Requires Android: Android 4.4+

Architecture: arm64-v8a

Screen DPI: nodpi

SHA1: 727ad3dbf64432cd257e61c998af52218f34de03

Size: 14.53 MB

Thiruvasagam Songs
Thiruvasagam Songs 2.3 APK
March 3, 2021 9.66 MB

Requires Android: Android 4.1+

Architecture: arm64-v8a, armeabi, armeabi-v7a, mips, mips64, x86, x86_64

Screen DPI: nodpi

SHA1: 339c8883f42c1af00cabe437cfe67989b4be662c

Size: 9.66 MB

Больше Информации

Имя пакета:

thiruvasgam.songs

Дата обновления:

Последняя Версия:

26

Требуется обновление:

Отправить последнюю версию

Доступно на:

Google Play

Требования:

Android 4.4+