Thiruvasagam Songs (Paketname: thiruvasgam.songs) wird von Vadivelan Sivaraj entwickelt und die neueste Version von Thiruvasagam Songs 28 wurde am 21. August 2024 aktualisiert. Thiruvasagam Songs liegt in der Kategorie von Musik & Audio. Sie können alle Apps von dem Entwickler der Thiruvasagam Songs durchsuchen und 9 alternative Apps zu Thiruvasagam Songs auf Android finden. Derzeit ist diese APP kostenlos. Diese App kann auf Android 4.4+ auf APKFab oder Google Play heruntergeladen werden. Alle APK/XAPK Dateien auf APKFab.com sind original und 100% sicher, schnell herunterzuladen.
திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன. திருவாசகம் 51 பகுதிகளையும் 649 பாடல்களையும் கொண்டுள்ளது. திருவாசகத்தில். முதற்கண் அமைந்துள்ளன. அடுத்து வரும் ளைக் கொண்டது. நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது. திருவெம்பாவையில் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருவம்மானையும் 20 பாடல்களில் நடையிடுகிறது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் நடையிடுகின்றன. எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன. ‚திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்‘ என்பது இதன் சிறப்பை உரைக்கும் பழமொழி. இந்நூல், மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ள சிற்றியல்புகள், அவைகளைக் களையும் முறைகள், இறையாகிய பரம்பொருளை நாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள், அவைகளை வளர்க்கும் முறைகள், அருள் வேட்கை கொள்ளல், அருளைப் பெறல், அதில் ஆழ்ந்து தோய்தல், இறைவனைக் காணல், அவனோடு தொடர்பு கொள்ளல், அவனிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப் பெருக்குதல், அது இறைபக்தியாக வடிவெடுத்தல், இறையுட ் இரண்டறக் கலத்தல் ஆகியவைகளை முறையாகக் கூறுகிறது. செயலி சிறப்பம்சங்கள் ★ திருவாசகம் பாடல்கள். ★ திருவாசகம் பாடல்கள் உரை. ★ திருவாசக முற்றோதல். தவறு ஏதேனும் இருப்பின் மன்னித்தருளுங்கள் .. ஏமது இம்முயற்சியில் பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். உடனடியாக அப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகை செய்யும். இந்த செயலி சிவனடியார்களுக்கும், எம்பெருமான் ஈசனுக்கும் சமர்பிக்கிறேன் .. தங்கள் தம்முடைய நண்பர்களுக்கும் இதை தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நமசிவாய. திருச்சிற்றம்பலம். Haftungsausschluss: Der Inhalt dieser App zur Verfügung gestellt von externen Websites gehostet und ist in public domain verfügbar. Wir laden kein Audio auf alle Webseiten oder Inhalte ändern. Diese App bereitgestellt, um die organisierte Weise Songs auszuwählen und ihnen zuhören. Diese App bietet auch keine Möglichkeit, irgendwelche Inhalte zum Download bereit. Hinweis: Bitte mailen Sie uns, wenn irgendwelche Songs, die wir nicht autorisiert ist oder zu verletzen Urheberrechte verbunden. Diese App wurde mit Liebe für echte Fans von Devotional Musik gemacht.
APKFab.com und der Download-Link dieser App sind 100% sicher. Alle auf APKFab.com aufgelisteten Download-Links für Apps stammen aus Google Play Store oder werden von Benutzern eingereicht. Bei der App aus Google Play Store wird sie von APKFab.com in keiner Weise geändert. Bei der von Benutzern eingereichten App überprüft APKFab.com die Sicherheit der APK-Signatur, bevor sie auf unserer Webseite veröffentlicht wird.