பாரதி - அக்காலத்தில் இருண்ட பாரத தேசத்தில் ஒளியாக விளங்கிய மனிதர்களுள் ஒருவர். பத்தொன்பதாவது நூற்றாண்டில் தோன்றிய சாக்ரடிஸ் என்று சொன்னால் அதுவும் இவர் புகழுக்கு மிகை ஆகாது. "நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல்" என்று முழங்கியவர். அதனாலேயே பாட்டுக்கு ஒரு புலவன் என்று பெயர் பெற்றவர். பெண் விடுதலைக்காக பாடுபட்டவர். மத ஒற்றுமையை வளர்த்தவர். எனினும், கல்வியும், செல்வமும் ஒரே இடத்தில் சேர்ந்து இருக்காது என்பதற்கு இன்னொரு உதாரணம் இவர். ஆனாலும் கூட இன்றளவும் வையகத்தில் கவிதைகளாக, கதைகளாக கால ஓட்டத்தில் கரையாதபடி வாழ்வாங்கு வாழ்பவர். இவ்வளவு புகழைப் பெற்ற இவரது கதைகளையும், கவிதைகளையும் நாங்கள் டிஜிட்டல் வடிவில் அதிலும் ஒரு முழு செயலியாக தொகுத்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம். ஒவ்வொரு தனி மனிதரும் "பாரதி" என்ற அந்த மகா ஞானியுடன் சில கணங்களுக்கு அவரது இக்கதைகள் மூலமாகவும், கவிதைகள் மூலமாகவும் பயணித்து மகிழுங்கள். இந்தச் செயலியை பற்றி, எளிய கதை நடை, தெள்ளத் தெளிவான கதை நடையில் பாரதியின் படைப்புகளை அதன் தனித்துவம் மாறாமல் தொகுத்துத் தந்து இருக்கிறோம். இது தமிழ் மீது உங்களுக்கு இருக்கும் பற்றை மேலும் தூண்டும். விருப்பப் படி தேர்வு செய்து படிக்கும் வசதி எங்களது இந்தச் செயலியில் நீங்கள் எழுத்தின் உருவத்தை உங்களுக்கு தேவையான படி மாற்றி அமைத்துக் கொள்ளலாம். அத்துடன் திரையின் பின்னணியையும் தேவைப்பட்டால் உங்களது விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம். இதனால் உங்களது படிக்கும் ஆர்வம் மேலும் மேம்படும் என்று நம்புகிறோம். கீழ்க்கண்ட விதத்தில் நீங்கள் திரையின் பின்னணியை மாற்றிக் கொள்ளலாம்: - பகல் பொழுதில் எளிமையாகப் படிக்கும் படியான வசதி (அதாவது வெள்ளைப் பின்னணியில் கருப்பு எழுத்துக்கள்) இரவுப் பொழுதில் எளிமையாகப் படிக்கும் படியான வசதி (அதாவது கருப்புப் பின்னணியில் வெள்ளை எழுத்துக்கள்) செபியா முறையில் படிக்கும் வசதி பலகையில் வெள்ளை எழுத்துக்களை கொண்ட பின்னணி இதர அம்சங்கள்: - நீங்கள் தேவைப் பட்ட பக்கத்தை குறித்துக் கொள்ளும்படியான புக்மார்க் வசதியும் இந்தச் செயலியில் கொடுக்கப்பட்டு உள்ளது. நீங்கள் கடைசி பக்கத்தில் இருந்து தொடர விரும்பினால் அதற்கான வசதியும் கொடுக்கப்பட்டு உள்ளது. மற்றபடி, புத்தகத்தை திருப்புவது போலவே பக்கங்களை திருப்பும் வசதியும் இதில் கொடுக்கப்பட்டு உள்ளது. இப்படியாக மேலும் பல அம்சங்களை கொண்ட எங்களது இந்தச் செயலியை அவசியம் அனைவரும் பதிவிறக்கம் செய்து படிக்குமாறு அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். படிக்கு சுவாரஸ்யத்தில் இதனை மதிப்பிட மறந்து விடாதீர்கள். அத்துடன், உங்களது எதிர்பார்புகளையும், கருத்துக்களையும் எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் இந்தச் செயலியின் வழியாகவே தெரிவிக்கலாம். அந்த வசதியும் இந்தச் செயலியில் உள்ளது. அதன் அடிப்படையில் நிச்சயம் இந்தச் செயலியை நாங்கள் மேம்படுத்தி உங்கள் எண்ணங்களை இனிதே பூர்த்தி செய்வோம். இன்னும் ஏன் தாமதம்? .... பதிவிறக்கம் செய்யுங்கள் ... படியுங்கள் ... அதன் மூலம் உங்கள் நேரத்தை சுவாரஸ்யமாக்குங்கள். Sappiamo tutti che il grande poeta tamil nei suoi anni '20 e '30 con rabbia verso la disumanità. Non devo spiegare a tutti voi. Ognuno di noi ha l'impatto dei suoi scritti sulla nostra vita. Se davvero si vuole vivere la vita di oggi del Bharathiar, non sappiamo quanto le difficoltà che abbiamo di fronte tutti i giorni. Un tale essere umano, dedicato tutta la sua vita a Tamil. Davvero lo saluto. So che abbiamo avuto un sacco di possibilità di leggere le sue poesie, infatti, ci sono belle applicazioni tamil che fornisce la poesia di bharathiyar, ma qui, ho davvero voluto portare una storia che aveva scritto. Sarete stupiti dallo stile della sua scrittura tamil e accurata raccolta di parole Tamil e il suo impatto. A proposito di App, TAMIL TESTO motore di rendering Tutte queste storie sono resi in uno stile libro di testo con una chiara tamil che rende l'esperienza di lettura di una beatitudine. preferenze di lettura È possibile modificare le dimensioni dei caratteri e sfondi per soddisfare le proprie preferenze. Qui di seguito sono l'insieme di modalità di lettura disponibili. Luce giorno Modalità notturna nero di seppia Moderno ALTRE CARATTERISTICHE È possibile aggiungere e gestire i segnalibri per visitare di nuovo le pagine di lettura, anche è possibile aprire l'ultima pagina letta ogni volta. Le pagine verranno visualizzati in modalità a schermo intero, è possibile attivare scorrendo a sinistra e destra. Si prega di noi di votare e lasciare i vostri preziosi commenti. Saremo lieti di migliorare l'applicazione da vostri suggerimenti e commenti.
Aggiornamento Bharathiyaar Poems 61.0
Android 13 issues fixed இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன். 1. Audio புத்தகங்கள் 2. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி. 3. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி. 4. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம். 5. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன். 1. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி. 2. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி. 3. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம். 4. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. 5. அத்துடன் முன்பு புத்தகங்களில் காணப்பட்ட சிறு குறைகளும் கூடத் தற்போது திருத்தப்பட்டு உள்ளது.

Missing lines in Songs & Poems - Fixed Now In-App Purchases for removing ads Completely New UI Book Store - Now you can download free Tamil books and read from the same app Ads Misplaced - fixed now
APKFab.com e il link per il download di questa app sono sicuri al 100%. Tutti i link per il download delle app elencate su APKFab.com provengono da Google Play Store o sono inviati dagli utenti. Per le app da Google Play Store, APKFab.com non le modificherà in alcun modo. Per le app inviate dagli utenti, APKFab.com verificherà la sicurezza della firma APK prima di rilasciarle sul nostro sito web.