Bharathiyaar Poems (Paketname: com.whiture.apps.bharathiar) wird von Sudhakar_Kanakaraj entwickelt und die neueste Version von Bharathi Tamil Poems & Stories 61.0 wurde am 13. August 2025 aktualisiert. Bharathi Tamil Poems & Stories liegt in der Kategorie von Bücher & Nachschlagewerke. Sie können alle Apps von dem Entwickler der Bharathi Tamil Poems & Stories durchsuchen und 11 alternative Apps zu Bharathi Tamil Poems & Stories auf Android finden. Derzeit ist diese APP kostenlos. Diese App kann auf Android 7.0+ auf APKFab oder Google Play heruntergeladen werden. Alle APK/XAPK Dateien auf APKFab.com sind original und 100% sicher, schnell herunterzuladen.
பாரதி - அக்காலத்தில் இருண்ட பாரத தேசத்தில் ஒளியாக விளங்கிய மனிதர்களுள் ஒருவர். பத்தொன்பதாவது நூற்றாண்டில் தோன்றிய சாக்ரடிஸ் என்று சொன்னால் அதுவும் இவர் புகழுக்கு மிகை ஆகாது. "நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல்" என்று முழங்கியவர். அதனாலேயே பாட்டுக்கு ஒரு புலவன் என்று பெயர் பெற்றவர். பெண் விடுதலைக்காக பாடுபட்டவர். மத ஒற்றுமையை வளர்த்தவர். எனினும், கல்வியும், செல்வமும் ஒரே இடத்தில் சேர்ந்து இருக்காது என்பதற்கு இன்னொரு உதாரணம் இவர். ஆனாலும் கூட இன்றளவும் வையகத்தில் கவிதைகளாக, கதைகளாக கால ஓட்டத்தில் கரையாதபடி வாழ்வாங்கு வாழ்பவர். இவ்வளவு புகழைப் பெற்ற இவரது கதைகளையும், கவிதைகளையும் நாங்கள் டிஜிட்டல் வடிவில் அதிலும் ஒரு முழு செயலியாக தொகுத்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம். ஒவ்வொரு தனி மனிதரும் "பாரதி" என்ற அந்த மகா ஞானியுடன் சில கணங்களுக்கு அவரது இக்கதைகள் மூலமாகவும், கவிதைகள் மூலமாகவும் பயணித்து மகிழுங்கள். இந்தச் செயலியை பற்றி, எளிய கதை நடை, தெள்ளத் தெளிவான கதை நடையில் பாரதியின் படைப்புகளை அதன் தனித்துவம் மாறாமல் தொகுத்துத் தந்து இருக்கிறோம். இது தமிழ் மீது உங்களுக்கு இருக்கும் பற்றை மேலும் தூண்டும். விருப்பப் படி தேர்வு செய்து படிக்கும் வசதி எங்களது இந்தச் செயலியில் நீங்கள் எழுத்தின் உருவத்தை உங்களுக்கு தேவையான படி மாற்றி அமைத்துக் கொள்ளலாம். அத்துடன் திரையின் பின்னணியையும் தேவைப்பட்டால் உங்களது விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம். இதனால் உங்களது படிக்கும் ஆர்வம் மேலும் மேம்படும் என்று நம்புகிறோம். கீழ்க்கண்ட விதத்தில் நீங்கள் திரையின் பின்னணியை மாற்றிக் கொள்ளலாம்: - பகல் பொழுதில் எளிமையாகப் படிக்கும் படியான வசதி (அதாவது வெள்ளைப் பின்னணியில் கருப்பு எழுத்துக்கள்) இரவுப் பொழுதில் எளிமையாகப் படிக்கும் படியான வசதி (அதாவது கருப்புப் பின்னணியில் வெள்ளை எழுத்துக்கள்) செபியா முறையில் படிக்கும் வசதி பலகையில் வெள்ளை எழுத்துக்களை கொண்ட பின்னணி இதர அம்சங்கள்: - நீங்கள் தேவைப் பட்ட பக்கத்தை குறித்துக் கொள்ளும்படியான புக்மார்க் வசதியும் இந்தச் செயலியில் கொடுக்கப்பட்டு உள்ளது. நீங்கள் கடைசி பக்கத்தில் இருந்து தொடர விரும்பினால் அதற்கான வசதியும் கொடுக்கப்பட்டு உள்ளது. மற்றபடி, புத்தகத்தை திருப்புவது போலவே பக்கங்களை திருப்பும் வசதியும் இதில் கொடுக்கப்பட்டு உள்ளது. இப்படியாக மேலும் பல அம்சங்களை கொண்ட எங்களது இந்தச் செயலியை அவசியம் அனைவரும் பதிவிறக்கம் செய்து படிக்குமாறு அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். படிக்கு சுவாரஸ்யத்தில் இதனை மதிப்பிட மறந்து விடாதீர்கள். அத்துடன், உங்களது எதிர்பார்புகளையும், கருத்துக்களையும் எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் இந்தச் செயலியின் வழியாகவே தெரிவிக்கலாம். அந்த வசதியும் இந்தச் செயலியில் உள்ளது. அதன் அடிப்படையில் நிச்சயம் இந்தச் செயலியை நாங்கள் மேம்படுத்தி உங்கள் எண்ணங்களை இனிதே பூர்த்தி செய்வோம். இன்னும் ஏன் தாமதம்? .... பதிவிறக்கம் செய்யுங்கள் ... படியுங்கள் ... அதன் மூலம் உங்கள் நேரத்தை சுவாரஸ்யமாக்குங்கள். Wir alle kennen die großen Tamilisch Dichter in seinen 20er und 30er Jahren mit Wut auf die Unmenschlichkeit. Ich habe nicht zu erklären, euch alle. Jeder von uns haben die Wirkung seiner Schriften auf unser Leben. Wenn Sie wirklich die Bharathiar Leben heute leben wollen, wissen wir nicht, wie viel Schwierigkeiten, die wir jeden Tag konfrontiert. Ein solcher Mensch, widmete sein ganzes Leben der Tamilen. Ich grüße ihn wirklich. Ich weiß, wir haben viele Chancen hatte seine Gedichte zu lesen, in der Tat, es gibt schöne Tamilisch-Anwendungen, die die Poesie der Bharathiyar bietet, aber hier wollte ich wirklich eine Geschichte zu bringen er geschrieben hatte. Sie werden von der Stil seiner Tamilisch Schreiben und sorgfältige Sammlung von Tamilisch Wörter und deren Auswirkungen begeistert sein. Über die App, TAMIL Textwiedergabefunktion All diese Geschichten in einem Buch-Stil mit einem klaren Tamilisch Text wiedergegeben, die das Leseerlebnis eine Glückseligkeit macht. READING PREFERENCES Sie können die Schriftgrößen und Hintergründe ändern, um Ihre eigenen Vorlieben anzupassen. Im Folgenden sind die Menge der verfügbaren Lesemodus. Day Light Nacht-Modus Sepia Modern ANDERE EIGENSCHAFTEN Sie können Lesezeichen hinzufügen und verwalten wieder die gelesenen Seiten zu besuchen, können Sie auch die zuletzt gelesene Seite jedes Mal öffnen. Die Seiten im Vollbildmodus angezeigt wird, können Sie biegen nach links und rechts wischen. Bitte bewerten Sie uns und lassen Sie Ihre wertvollen Kommentare. Wir freuen uns, die App aus Ihre Vorschläge und Anmerkungen zu verbessern.
Bharathiyaar Poems 61.0 Update
Android 13 issues fixed இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன். 1. Audio புத்தகங்கள் 2. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி. 3. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி. 4. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம். 5. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன். 1. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி. 2. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி. 3. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம். 4. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. 5. அத்துடன் முன்பு புத்தகங்களில் காணப்பட்ட சிறு குறைகளும் கூடத் தற்போது திருத்தப்பட்டு உள்ளது.

Missing lines in Songs & Poems - Fixed Now In-App Purchases for removing ads Completely New UI Book Store - Now you can download free Tamil books and read from the same app Ads Misplaced - fixed now
APKFab.com und der Download-Link dieser App sind 100% sicher. Alle auf APKFab.com aufgelisteten Download-Links für Apps stammen aus Google Play Store oder werden von Benutzern eingereicht. Bei der App aus Google Play Store wird sie von APKFab.com in keiner Weise geändert. Bei der von Benutzern eingereichten App überprüft APKFab.com die Sicherheit der APK-Signatur, bevor sie auf unserer Webseite veröffentlicht wird.