அதிர்ஷ்டமான பெயரை சரியாக தேர்ந்தெடுப்பதன் மூலமே, ஒருவர் வாழ்வில் நன்மைகளை பெறமுடியும். உங்களின் குழந்தைக்கு பெயர் வைப்பதாக இருந்தாலும் சரி, உங்கள் பெயராக இருந்தாலும் சரி, உங்களின் நிறுவனத்தின் / அலுவலகத்தின் (Azienda) பெயராக இருந்தாலும் சரி, சூட்சம ஹீப்ரூ நியூமராலஜிப்படி பெயர் எண் சரியாக இருந்தால் மட்டுமே வாழ்வில் வெற்றியையும், புகழையும் அடையமுடியும். NUMEROLOGIA DEI PREDETTI STELLA மென்பொருளின் உதவியுடன் அதிர்ஷ்டமான பெயரை சுலபாமாக பார்க்கலாம். சூட்சம ஹீப்ரூ எண், நியூமராலஜி எண், அதிர்ஷ்ட எண், பெயர் கூட்டு எண் என தெளிவாக பார்த்து (குழந்தைகளுக்கும், கம்பனிகளுக்கும், உங்களுக்கும்) பெயரை சரியாக அமைக்கலாம். ஏற்கனவே பெயர் வைத்திருப்பவர்களும் தங்கள் பெயரை திருத்தம் செய்துகொள்ளலாம். 👍 பெயர் மாற்றும் வழிமுறைகள் அனைத்தும் இந்த மென்பொருளில் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏற்கனவே நியூமராலஜிப்படி பெயர் மாற்றம் செய்தும் பெரிதாக நன்மைகள் ஏதும் நடக்கவில்லையா? ஆம், அப்படி இருக்க அதிகமாக வாய்ப்புண்டு. ஏன் இப்படி? நீங்கள் நியூமராலஜிப்படி பெயர் மாற்றம் செய்திருந்தாலும் உங்களின் சூட்சம ஹீப்ரூ எண் சரியாக இல்லை என்றால் பெயர் மாற்றம் எந்த வித பலனும் அளிக்காது . இதை இரகசிய ஹீப்ரு பிரமிட் நியூமராலஜி என்றே கூறுவார்கள். ER பெயரை, சூட்சம ஹீப்ரு எண் படி சரியாக அமைத்தால் மட்டுமே முழு நன்மைகளை அடையமுடியும் NUMEROLOGIA DELLE PREVISIONI DI STELLE மென்பொருள் மூலம் சூட்சம எண் பார்த்து பெயரை சரியாக அமைக்க முடியும். இந்த மென்பொருளின் பயன்பாடுகள்: (எந்த பெயராக இருந்தாலும்) ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருப்பது போல, பெயருக்கு சூட்சம எண், நியூமராலஜி எண் என இரண்டு உண்டு. இதில் சூட்சம ஹீப்ரூ எண் சரியாக அமையவேண்டும். அப்படி அமையும்போதுதான் உண்மையான வெற்றியை பலரும் தங்கள் வாழ்வில் பார்க்கிறார்கள். ஹீப்ரு எண்ணும் சரியாக அமைந்து, நியூமராலஜி எண்ணும் சரியாக அமைந்தால் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி குவியும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ✓ இப்படி ஒரு பெயரின் சூட்சம ஹீப்ரு எண் மற்றும் நியூமராலஜி எண்னை சரியாக அமைக்கவும், பெயரை அதிர்ஷ்ட பெயராக மாற்றம் செய்யவும் இந்த மென்பொருள் பெரிதும் உதவுகிறது. சிறப்புகள்: ☆ பிறந்த குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயர் தேர்வு செய்தல், பெயர் மாற்றம் மற்றும் அதிர்ஷ்ட பெயரில் பெயர் வைக்க விரும்புவோர்களுக்கும் எளிமையாக பெயரை தேர்வுசெய்து பலன்களுடன் கொடுக்கலாம். ☆ புதிய தொழில் பெயர்கள், நிறுவனங்கள் பெயர் மாற்றம், தொழில் ஆரம்பிக்க தேதி என அனைத்தையும் ஹீப்ரூ பிரமிட் நியூமராலஜி –ல் செக்கப் செய்து, பலன்களோடு பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம். ☆ முழு நியூமராலஜி பலன்கள் வரும். கிரக பலன்கள், தொழில் பலன்கள், திருமண பலன்கள், குடும்ப பலன்கள், பிறந்த நாளுக்குரிய பலன்கள், ஜாதகரின் குணாதிசயங்கள், சிறப்பு பலன்கள் என 5 பக்கங்கள் வரை பலன்கள் வரும். ☆ குழந்தைக்கு பெயர் வைக்க பெயர்கள் வரும். ☆ PDF - ஆக பிரிண்ட் மற்றும் Whatsapp –ல் Condividi செய்யும் வசதியுடன். நியூமராலஜி (எண் கணிதம்) இது கட்டாயம் பார்த்தாக வேண்டுமா? ஒரு சிலருக்கு இயற்கையாகவே பெயர் நல்ல அதிர்ஷ்டமான ஹீப்ரூ எண்ணில் அமைந்து இருக்கும். அவர்களுக்கு வாழ்வில் பெரிய பிரச்சனைகளும் இருக்காது. ஆனால் எல்லாருக்கும் இப்படி அமைந்துவிடாது. எனவே தங்கள் பெயரை எண் கணித முறையில் பார்த்து அதிர்ஷ்டமானதாக வைத்துக்கொள்ளலாம். ✓ எண் கணித முறையில் ஒருவருடைய பெயரை வைத்து அவரின் வாழ்க்கை நிகழ்வுகளை நீங்கள் சொல்லிவிடலாம். ✓ உங்கள் பெயர் சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா? NUMEROLOGIA DEI PREDETTI A STELLA –ல் பாருங்கள். உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள். உங்கள் வாழ்கையின் மாற்றம் உங்கள் கையில். பிறந்த குழந்தைக்கு (எண் கணிதம்) நியூமராலஜி பார்க்க வேண்டுமா? பிறந்த குழந்தைக்கு நியூமராலஜிப்படி பார்த்து பெயர் வைப்பது மிகவும் நல்லது. அவர்களுக்கு பெயரை அதிர்ஷ்டமான எண்ணில் அமைத்துவிட்டால் அவர்கள் வாழ்க்கை நல்ல முறையில் இருக்கும். வாழ்வில் நல்ல மேன்மை உண்டாகும். ஏன் NUMEROLOGIA DEI PREDETTI A STELLA? ஜோதிடத்துறையில், பல ஜோதிடர்களின் பாராட்டுக்களை பெற்ற ஒரே மென்பொருள் STAR PREDICTS. ☆ NUMEROLOGIA DEI PREDETTI A STELLA மென்பொருளை, எழுத படிக்க தெரிந்த யாராக இருந்தாலும் பயன்படுத்தி பலன் பெறலாம். ✓ அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கி, பயன்படுத்த எளிமையாக இருக்கும் ஒரே மென்பொருள், NUMEROLOGIA DELLE PREVISIONI DI STELLE.
APKFab.com e il link per il download di questa app sono sicuri al 100%. Tutti i link per il download delle app elencate su APKFab.com provengono da Google Play Store o sono inviati dagli utenti. Per le app da Google Play Store, APKFab.com non le modificherà in alcun modo. Per le app inviate dagli utenti, APKFab.com verificherà la sicurezza della firma APK prima di rilasciarle sul nostro sito web.