Siddhar Sivavaakkiyar Padalgal : சிவவாக்கியம் என்னும் இந்நூல் சித்தர் சிவவாக்கியர் என்பவரால் பாடப்பெற்றது. * இந்நூல் 554 பாடல்களை கொண்டது எனினும் என்னால் 518 பாடல்களுக்கு மட்டுமே விளக்கம் அளிக்க முடிந்தது எனவே மன்னித்தருளுங்கள். * சிவவாக்கியம் உலகின் தத்துவங்களை எடுத்து கூறும் நூலாக மட்டுமில்லாமல் நல் வழி சேர உதவும் நூலாகவும் இருப்பது இதன் சிறப்பு. * இந்நூல் சைவ சமயத்தை போற்றும் நூல் ஆகும். * மேலும் சிவனை அடைய வழி கூறும் நூலாகவும் இது விளங்குகிறது. * இந்த App - ன் மூலம் என்னால் இயன்ற வரை சிவவாக்கியரை பற்றி சேகரித்து வெளியிட்டு உள்ளேன். தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்கவும். நன்றி - நமசிவாய TAG: Siddhar padalgal,Sivavakkiyam,Sidar,Siddhar,Padalgal,Siddhar Songs
APKFab.com和該應用的下載連結是100%安全的。APKFab.com上列出的所有應用下載連結均來自Google Play Store或由用戶提交。對於來自Google Play商店的應用,APKFab.com不會對其進行任何形式的修改。對於用戶提交的應用,APKFab.com會在網站上發佈之前驗證其APK簽名的安全性。